பணம் கொட்டப் போகும் 4 ராசிகள்! நீங்களும் அதில் ஒருவரா ?

published 1 year ago

பணம் கொட்டப் போகும் 4 ராசிகள்! நீங்களும் அதில் ஒருவரா ?

ஜோதிடம் : புதன் பகவான் ஜூலை 8ஆம் தேதி கடக ராசியில் நுழைந்து விட்டார். வரும் ஜூலை 25ஆம் தேதி வரை கடகத்தில் சஞ்சாரம் செய்கிறார். சூரிய பகவானும், புதன் பகவானும் ஜூலை 17 முதல் ஜூலை 25 வரை இணைந்து பயணம் செய்வதால் புதாதித்ய யோகம் உருவாகின்றது. இதன் மூலம் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம். 

மேஷ ராசி: இந்த சமயத்தில் வேலை செய்யும் இடத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சரியான நேரத்தில் சரியான முடிவுகள் கிடைக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் இருக்கும். புதன் பகவானின் அனுகிரகத்தால் நல்ல காலம் வரும்.

மிதுன ராசி: ஜூலை 17 முதல் 25 வரை உங்களுடைய காலம் சிறப்பாக இருக்கும். சம்பள உயர்வுக்கு அதிக வாய்ப்பு உள்ளது. வருமானம் அதிகரிக்கும். திடீரென பணம் வரவு பெருகும். வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும்.

கடக ராசி: மங்களகரமான விஷயங்கள் நடக்கும். மற்றவர்களிடத்தில் நட்பை அதிகரிக்கும். வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல வருமானம் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

துலாம் ராசி: சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் வெற்றி கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் நல்ல வருமானம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி உண்டாகும். புதிய முயற்சிகள் கைகூடும். அனைத்து நேரமும் உங்களுக்கு சாதகமாக மாறும் (பொறுப்புத்துறப்பு: மேல கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பொதுவான அடிப்படைகள் கொடுக்கப்பட்டுள்ளன. சரியான நிபுணரை எனக்கு தெளிவாக தெரிந்து கொள்ளவும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe