ஹீரோ நிறுவனத்தில் வேலை... ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.. இதோ லிங்க்..

published 1 year ago

ஹீரோ நிறுவனத்தில் வேலை... ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.. இதோ லிங்க்..

ஹீரோ மோட்டோகார்ப் லிமிடெட் தனியார் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்தத் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Zonal Accessories and Merchandise Manager பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிறுவனத்தில் பணிக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதியுடன் செயல்படும் கல்லூரிகளில் அல்லது பல்கலைக்கழகங்களில் B.Sc., MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறைகளில் ஏற்கனவே பணிபுரிந்த அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

உங்கள் தகுதி மற்றும் உங்களுக்கு எவ்வளவு அனுபவம் இருக்கிறது என்பதைப் பொறுத்து உங்களுக்கு ஊதியம் கிடைக்கும். நேர்காணலுக்குப் பிறகு வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த தனியார் வேலைகளுக்கு நீங்கள் விண்ணப்பிக்க விரும்பினால், அதை ஆன்லைனில் செய்யலாம். மேலும் வேலையைப் பற்றிய கூடுதல் தகவல்கள் உங்களுக்குத் தேவைப்பட்டால், அதை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

For more info :

https://jobs.heromotocorp.com/job/Bengaluru

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe