இயற்கையைப் பாதுகாக்க திருப்பூரின் புதிய மந்திரம்!

published 1 year ago

இயற்கையைப் பாதுகாக்க  திருப்பூரின் புதிய மந்திரம்!

கோவை : திருப்பூர் ரசாயன கழிவுகளால் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றுச்சூழல் மாசுபடாமல் இருப்பதற்கு பின்னலாக்கத்துறை ஒரு புதிய தாரக மந்திரத்தின் பாதையில் பயணிக்க முடிவு செய்துள்ளது.

கோவையில் உள்ள திருப்பூர் என்பது தொழில்துறை நகரமாகும். இங்குள்ள சாய ஆலைகளால் சுற்றுப்புறம் பாதிக்கப்பட்டு வருவதால், சுற்றுப்புறத்தைப் பாதுகாக்க  சர்வதேச வர்த்தக பாதையில் தீவீரம் காட்டி வருகின்றன.

இதற்குச் சான்றாக புதியதாகவுள்ள ஜவுளி கொள்கையில் சுற்றுப்புறச்சூழலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. தூய  ரசாயனம்  தூய ரசாயனம்  தூய ரசாயனம்  தூய செயலாக்கம்  தூய தயாரிப்பு'... இதன் தாரக மந்திரா ஆகும்.இதனால் திருப்பூர் பகுதிகள் மாசுபாடு குறைந்து புதுப்பொலிவு பெற்றுள்ளன.

சாய ஆலைகள், பிரின்டிங் நிறுவனங்கள் பயன்படுத்தும், 'இங்க்' மற்றும் ரசாயனத்தின் தன்மை, இயற்கைக்கு கேடு விளைவிக்காதவண்ணம் 'கார்பன் கிரெடிட' பெற்றிக்க வேண்டும்.

நமது இயற்கையின் படைப்பான நிலம், நீர், காற்று மாசுபடாதவாறு இனிவரும் காலங்களில் , ரசாயனப் பயன்பாடு, 'இங்க்' பயன்பாடு உள்ளிட்ட பணிகளிலும், அங்கீகார தரச்சான்று பெற்றுக்க வேண்டும் என்பது அவசியம்.

இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு (பியோ) தலைவர் சக்திவேல் கூறுகையில், ''பல்வேறு வளர்ந்த நாடுகள், சுற்றுப்புறசூழக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன. 'அடல் இன்குபேஷன்' மையம் உதவியுடன், சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற தரச்சான்று நிறுவனங்களைத் தேர்வு செய்து பயன்படுத்தலாம். இதன் மூலம் தூய்மையான மாசுபடற்ற நகரத்தை உருவாக்க முடியும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe