கோவையில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

published 1 year ago

கோவையில்  இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

 

கோவை: கோவையில்  இன்று மின்தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது.

மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக கோவையில் பல்வேறு பகுதிகளில் ஒரு நாள் மின் தடை அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கோவையில் இன்று (ஆக 19ம் தேதி) மின் தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது.

மின் தடை ஏற்படும் நேரத்தில் பொதுமக்கள் மின் ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் ஒத்துழைப்பு வழங்குமாறும் மின் வாரியம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

டாடாபாத் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

பகுதிகள்:

மேட்டுப்பாளையம் ரோடு, அழகேசன் ரோடு ஒருபகுதி, நாராயணகுரு ரோடு, சாய்பாபா கோவில், அவினாசிலிங்கம் பல்கலை, வனக்கல்லுாரி, முருகன் மில்ஸ், என்.எஸ்.ஆர்.ரோடு, பாரதி கிராஸ் - 1,2,3,

ராஜா அண்ணாமலை ரோடு, சென்ட்ரல் தியேட்டர், திவான்புதுார் ரோடு, பூ மார்க்கெட், பட்டேல் ரோடு, காளீஸ்வரா நகர், செல்லப்ப கவுண்டர் ரோடு, சி.எஸ்.டபிள்யூ மில்ஸ், ரங்கே கவுடர் வீதி, சுக்கிரவார் பேட்டை, மரக்கடை, தெப்பக்குளம் மைதானம்,

ராம் நகர், அவிநாசி ரோடு, காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட், கிராஸ்கட் ரோடு, சித்தாபுதுார், பாலசுந்தரம் ரோடு, புதியவர் நகர், ஆவராம்பாளையம், டாடாபாத், அழகப்ப செட்டியார் ரோடு, நுாறடி ரோடு, சிவானந்தாகாலனி, ஹட்கோ காலனி மற்றும் அலமு நகர்.

தகவல்: அறம்வளர்த்தான், செயற்பொறியாளர், கோவை.

சூலூர் துணை மின் நிலையம்

சூலூர், பி.எஸ் நகர், கண்ணம்பாளையம், டி.எம் நகர், ரங்கநாதபுரம், காங்கயம்பாளையம், எம்.ஜி.புதூர், ராவத்தூர்

ஆகிய பகுதிகளில் இன்று மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரியம் அறிவித்துள்ளது

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe