கோவையில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

published 1 year ago

கோவையில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

கோவை: கோவையில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது.

மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக கோவையில் பல்வேறு பகுதிகளில் ஒரு நாள் மின் தடை அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கோவையில்  இன்று ( 11ம் தேதி) மின் தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது.


மின் தடை ஏற்படும் நேரத்தில் பொதுமக்கள் மின் ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் ஒத்துழைப்பு வழங்குமாறும் மின் வாரியம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தின் பல புறநகர் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் 4 மணி வரை பராமரிப்பு பணிகளுக்காக மின்விநியோகம் தடைபடும்.

மின்வினியோகம் தடைபடும் இடங்கள்:


அய்யர்பாடி துணை மின் நிலையம் காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை

அய்யர்பாடி, ரொட்டிக்கடை, அட்டகட்டி, வாட்டர்பால்ஸ், குரங்குமுடி, தாய்முடி, ேஷக்கல்முடி, சின்னக்கல்லார், பெரியகல்லார், ைஹபாரஸ்ட், சோலையார் நகர், முடீஸ், உருளிக்கல், வால்பாறை டவுன், சின்கோனா, பன்னிமேடு, மானாம்பள்ளி உள்ளிட்ட பகுதிகள்.

ஆனைமலை துணை மின்நிலையம்

ஆனைமலை, வேட்டைக்காரன்புதுார், ஒடையகுளம், குப்புச்சிபுதுார், ராமச்சந்திராபுரம், கிழவன்புதுார், பெரியபோது, மாரப்பகவுண்டன்புதுார், சின்னப்பம்பாளையம், செம்மேடு, காந்தி ஆசிரமம், எம்.ஜி.ஆர்., புதுார், அம்மன் நகர், ஓபிஎஸ் நகர், தாத்துார்.

தகவல்: தேவானந்த், மின்சார வாரிய செயற்பொறியாளர், அங்கலகுறிச்சி.

 

 

ஆகிய பகுதிகளில் இன்று
மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe