கோவை வழியாக இயக்கப்படும் வெவ்வேறு ரயில் சேவைகள் ரத்து

published 1 year ago

கோவை வழியாக இயக்கப்படும் வெவ்வேறு ரயில் சேவைகள் ரத்து

கோவை: ஜோலார்பேட்டை - சோமநாயக்கன்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள லெவல் கிராசிங்கிற்கு பதிலாக சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருவத்தால், அந்த பொறியியல் பணிகளை எளிதாக்க வரும் 23,24,25ம் தேதிகளில் இரு வேறு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

ரத்து செய்யப்பட்ட ரயில்களின் விவரம்

ரயில் எண்.16319 கொச்சுவேலி - SMVT பெங்களூரு (கோயம்புத்தூர், சேலம் வழியாக) ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ் 23ம் முழுமையாக ரத்து செய்யப்படும்.

ரயில் எண்.16320 SMVT பெங்களூரு - கொச்சுவேலி (சேலம், கோயம்புத்தூர் வழியாக) ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ் 24ம் தேதி முழுமையாக ரத்து செய்யப்படும்.

ரயில் எண்.12683 எர்ணாகுளம் - SMVT பெங்களூரு (போதனூர், சேலம் வழியாக) 24ம் தேதி எக்ஸ்பிரஸ் முழுமையாக ரத்து செய்யப்படும்.

ரயில் எண்.12684 SMVT பெங்களூரு - எர்ணாகுளம் (சேலம், போதனூர் வழியாக) 25ம் எக்ஸ்பிரஸ் முழுமையாக ரத்து செய்யப்படும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe