முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தியின் 39 ஆவது நினைவு நாள்- காங்கிரஸ் கட்சியினர் அனுசரிப்பு...

published 1 year ago

முன்னாள் பாரத  பிரதமர்  இந்திரா காந்தியின் 39 ஆவது நினைவு நாள்-  காங்கிரஸ் கட்சியினர் அனுசரிப்பு...

கோவை: முன்னாள் பாரதப் பிரதமர் இந்திரா காந்தியின் 39 வது நினைவு நாள் கோவையில் காங்கிரஸ் கட்சியினரால் அனுசரிக்கப்பட்டது. கோவை 100 அடி ரோட்டில் எட்டாவது வீதியில் அன்னை இந்திரா காந்தியின் படத்திற்கு காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவர் அழகு ஜெயபால் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர்  மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் பாலு யாதோ வக்கீல் செந்தில் பாசமலர் சண்முகம் சாய் சாதிக் கார்த்திக் மற்றும் இளைஞர் காங்கிரஸ் ஆர் மகிலா காங்கிரஸ்னர் பலர் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe