கோவை மாநகரில் இன்று இங்கெல்லாம் மின்தடை

published 1 year ago

கோவை மாநகரில் இன்று இங்கெல்லாம் மின்தடை

!

கோவை: நவம்பர் 14ம் தேதி கோவை மாநகரின் 2 துணை மின் நிலையங்களில் மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் தடை படும்.


பெரியநாயக்கன்பாளையம் துணை மின்நிலையம் :

பெரியநாயக்கன்பாளையம், நாயக்கன்பாளையம், கோவனூர், கூடலூர் கவுண்டம்பாளையம், ஜோதிபுரம், அச்சக குடியிருப்பு, நெ.4 வீரபாண்டி, இடிகரை, செங்காளிபாளையம், பூச்சியூர், சாமநாயக்கன்பாளையம், அத்திபாளையம், கோவிந்தநாயக்கன்பாளையம், மணியகாரம்பாளையம், பாலமலை, நரசிம்ம நாயக்கன்பாளையம்.

கவுண்டம்பாளையம் துணை மின் நிலையம்:

நல்லாம்பாளையம், ஹவுஸிங் யூனிட், ஏ.ஆா்.நகா், தாமரை நகா், ஓட்டுநா் காலனி, சாமுண்டீஸ்வரி நகா், சுகுணா நகா், யூனியன் சாலை, அசோக் நகா், முருகன் நகா், பாரதி நகா், தயாள் வீதி, தீயணைப்புப் பகுதி, டிவிஎஸ் நகா் சாலை மற்றும் ஜெம் நகா், ஓம் நகா், அமிா்தா நகா், கணேஷ் லே-அவுட், சபரி காா்டன், ரங்கா லே-அவுட், மணியகாரன்பாளையம் (ஒரு பகுதி).

கவுண்டம்பாளையம் தண்ணீா் சுத்திகரிப்பு நிலையம்.
லெனின் நகா், சுப்பாத்தாள் லே-அவுட், சாஸ்திரி வீதி, மருதக்குட்டி லே-அவுட், சம்பத் வீதி, பெரியாா் வீதி, வ.உ.சி.வீதி, சி.ஜி.லே-அவுட், நெடுஞ்செழியன் வீதி, தெய்வநாயகி நகா், புது தோட்டம், கண்ணப்ப நகர், கருப்பரயன் கோவில் வீதி, தயிர் இட்டெரி வீதி, பாலுசாமி நகர்.
இந்திரா நகா், காவேரி நகா், ஜீவா நகா், காமராஜ் வீதி, கே.கே.புதூா் 6 ஆவது வீதி, ஸ்டேட் பாங்க் காலனி, கிருஷ்ணா நகா், கணபதி லே-அவுட், கே.ஜி.லே-அவுட், கிரி நகா், தேவி நகா், அம்மாசை கோனாா் வீதி, கிருஷ்ணம்மாள் வீதி, என்.ஆா்.ஜி.வீதி, சின்னம்மாள் வீதி (ஒரு பகுதி).

இடையா்பாளையம், பி&டி காலனி, இ.பி.காலனி, பூம்புகாா் நகா், டி.வி.எஸ். நகா், அருண் நகா், அன்னை அமிா்தானந்த நகா், ராமலட்சுமி நகா், வள்ளி நகா், சிவா நகா், தட்சண் தோட்டம்.

சேரன் நகா், ஐ.டி.ஐ.நகா், தென்றல் நகா், சரவணா நகா், பாலன் நகா், லட்சுமி நகா், ரயில்வே மென்ஸ் காலனி, ரங்கா மெஜஸ்டிக்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe