வேளாண் நறுமணப் பொருட்களுக்கான ஏற்றுமதி பற்றி அறிந்து கொள்வதற்கு ஓர் அரிய வாய்ப்பு...

published 1 year ago

வேளாண் நறுமணப் பொருட்களுக்கான ஏற்றுமதி பற்றி அறிந்து கொள்வதற்கு ஓர் அரிய வாய்ப்பு...

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தில் இரண்டு நாள் வேளாண் நறுமணப் பொருட்களுக்கான ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்து பயிற்சி வழங்கப்படுகிறது. இது குறித்து வேளாண் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இப்பயிற்சியில் உழவர்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், பெண்கள், இறுதி ஆண்டு பட்டதாரி மாணவர்கள், பட்டதாரிகள், இளைஞர்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் பங்கு பெறலாம். இப்பயிற்சி வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தில் வருகிற 20.11.2023 மற்றும் 21.11.2023 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த பயிற்சிக்கான கட்டணமாக நபர் ஒருவருக்கு ரூபாய் 3540/- வசூலிக்கப்படுகிறது. பதிவுக்கு குறைந்த எண்ணிகையிலான இடங்களே மீதம் உள்ளது.

மேலும் பதிவுக்கு மின்னஞ்சல் [email protected] மற்றும் தொலைபேசி
எண்: 0422 - 6611310 Mobilc No: 99949 89417 என்ற எண்ணை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe