பளிங்கினாலான விநாயகர் இசைக்குழு... புகைப்பட தொகுப்பு...

published 2 years ago

பளிங்கினாலான விநாயகர் இசைக்குழு... புகைப்பட தொகுப்பு...

 

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/HnNiEmYAweu4lUIbHWUht6

கோவில் என்றதுமே கடவுளின் அருளைத் தாண்டி நம் நினைவுக்கு வரும் அடுத்த விஷயம் கோவில்களில் காணப்படும் சிற்ப வேலைப்பாடுகளும் அதனின் அழகுமே ஆகும். கோவில்களின் வடிவம், கோபுரத்தின் வேலைப்பாடுகள், பூஜை முறைகள், இவை அனைத்தும் அந்தந்த கலாச்சாரத்தைச் சார்ந்தே அமையும். தென் இந்தியாவில் காணப்படும் கோவில்களின் கட்டிட வேலைப்பாடு பெரும்பாலும் வண்ணமயமானதாக இருக்கும். இதற்கு நேர் எதிர்ப்பதமாகக் காணப்படுகிறது வட இந்தியாவில் அமைந்துள்ள கோபுரங்கள். இவை பெரும்பாலும் ஒரே நிறத்தாலான அமைப்புகளாகக் காணப்படுகின்றன. 

இந்த புகைப்படத் தொகுப்பில் நாம் காணவிருப்பதும் இவ்வாறாக ஒரே நிறத்திலான ஒரு அமைப்பு ஆகும். முழுவதும் வெள்ளை பளிங்கினால் கட்டப்பட்ட குஜராத்தின் கட்ச் மாவடத்தில், ப்ஹுஜ் என்ற ஊரில் அமைந்துள்ள ஸ்வாமி நாராயணன் கோவிலின் ஒரு தூணில் செதுக்கப்பட்டுள்ள வெவ்வேறு இசை வாத்தியங்களை வாசிப்பது போல் காட்சியளிக்கும் விநாயகரின் சிற்பங்கள் இவை.


 

 

 

 

 

 

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe