கோவை, உடுமலை, அவினாசியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

published 1 year ago

கோவை, உடுமலை, அவினாசியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

கோவை: கோவை, உடுமலை, அவினாசியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளை  மின்வாரியம் வெளியிட்டுள்ளது.

மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக கோவையில் பல்வேறு பகுதிகளிலும் ஒரு நாள் மின்தடை அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.

அந்த வகையில் 13ம் தேதி கோவையில் மின்தடை ஏற்படும் விவரங்களை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.

பின்வரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை  மின் விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேவணாம்பாளையம், குளத்துப்பாளையம், குளத்துப்பாளையம்புதூர், சேரிபாளையம், எம்மேகவுண்டம்பாளையம், ஆண்டிபாளையம்.

மில்கோவில்பாளையம் துணை மின்நிலையம்

மில்கோவில்பாளையம், காளியண்ணன்புதூர், சந்தேகவுண்டன்பாளையம், குள்ளிசெட்டிபாளையம், கக்கடவு, சோழனூர், செங்குட்டைபாளையம், மேட்டுப்பாளையம், சூலக்கல், தேவராயபுரம், சென்னியூர், வடக்கிபாளையம், ஆதியூர், ஜமீன் காளியாபுரம், பெரும்பதி.

கோட்டமங்கலம் துணை மின்நிலையம்

பொன்னேரி, வெள்ளியம்பாளையம், கோட்டமங்கலம், அய்யம்பாளையம்புதுார், குமாரபாளையம், வரதராஜபுரம், முருங்கப்பட்டி, சுங்காரமுடக்கு மற்றும் குடிமங்கலம்(ஒரு பகுதி)

பழங்கரை துணை மின் நிலையம்

அவிநாசிலிங்கம்பாளையம், அணைப்புதுார், தங்கம் கார்டன், விஸ்வபாரதி பார்க், பழங்கரை, தேவம்பாளையம், டீ பப்ளிக் ஸ்கூல், ஸ்ரீராம் நகர், நல்லிகவுண்டம்பாளையம், கைகாட்டிப்புதுார் ஒரு பகுதி, ரங்கா நகர் ஒரு பகுதி, ராஜன் நகர், ஆர்.டி.ஓ., ஆபீஸ், கமிட்டியார் காலனி, குளத்துப்பாளையம், வெங்கடாஜலபதி நகர்,

துரைசாமி நகர், பெரியாயிபாளையம், பள்ளிபாளையம், வி.ஜி.வி., நகர், திருநீலகண்டர் வீதி, நெசவாளர் காலனி, எம்.ஜி.ஆர்., நகர், மகாலட்சுமி நகர், முல்லை நகர் மற்றும் தன்வர்ஷினி அவென்யூ பகுதி.

பெருமாநல்லுார் துணை மின் நிலையம்

பெருமாநல்லுார், கணக்கம்பாளையம், காளிபாளையம், புதுப்பாளையம்,சடையம்பதி, பூலுவப்பட்டி, பாண்டியன் நகர், எம்.தொட்டிபாளையம், மேற்குபதி,வலசு பாளையம், கந்தம்பாளையம், அய்யம்பாளையம், ஆண்டிபாளையம், நெருப்பெரிச்சல், செட்டிபாளையம், வாவிபாளையம் மற்றும் தொரவலுார் பகுதி.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe