பொள்ளாச்சியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

published 1 year ago

பொள்ளாச்சியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

கோவை: பொள்ளாச்சியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளை  மின்வாரியம் வெளியிட்டுள்ளது.

மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஒரு நாள் மின்தடை அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.

அந்த வகையில் 14ம் தேதி பொள்ளாச்சியில் மின்தடை ஏற்படும் விவரங்களை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.

பின்வரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை  மின் விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சமத்துார் துணை மின்நிலையம்

ஆவில்சின்னாம்பாளையம், கரட்டுப்பாளையம், சமத்துார், தளவாய்பாளையம், பழையூர், நாச்சிபாளையம், கொங்கலப்பம்பாளையம், எஸ்.பொன்னாபுரம், பொன்னாச்சியூர்,

பில்சின்னாம்பாளையம், ஜமீன்கோட்டாம்பட்டி, வக்கம்பாளையம், குறிஞ்சேரி, நம்பியமுத்ததுார், அகிலாண்டபுரம், பெத்தநாயக்கனுார், சங்கம்பாளையம், ரமணமுதலிபுதுார்.

ஆகிய பகுதிகளில் நாளை  மின் விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe