கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

published 1 year ago

கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

கோவை: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது.

மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக கோவையில் பல்வேறு பகுதிகளிலும் ஒரு நாள் மின்தடை அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.

அந்த வகையில் 21ம் தேதி கோவையில் மின்தடை ஏற்படும் விவரங்களை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.

பின்வரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை  மின் விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிச்சி துணை மின்நிலையம்
சிட்கோ, மதுக்கரை, குறிச்சி, ஹவுசிங்யூனிட், சுந்தராபுரம், ஈச்சனாரி, எல்.ஐ.சி., காலனி மற்றும் மலுமிச்சம்பட்டி ஒருபகுதி

சீரநாயக்கன்பாளையம் துணை மின் நிலையம்

சீரநாயக்கன்பாளையம், பாப்பநாயக்கன்புதுார், வடவள்ளி, வேடபட்டி, வீரகேரளம், தெலுங்குபாளையம், வேலாண்டிபாளையம், சாய்பாபா காலனி, சுண்டப்பாளையம் ஒருபகுதி, செல்வபுரம், அண்ணா நகர் ஹவுசிங் யூனிட், காந்தி நகர், லட்சுமி நகர் மற்றும் இடையர்பாளையம் - வடவள்ளி ரோடு ஒரு பகுதி

கிணத்துக்கடவு துணை மின்நிலையம்

கிணத்துக்கடவு, வடபுதுார், கல்லாபுரம், சொக்கனுார், வீரப்பகவுண்டனுார், முத்துக்கவுண்டனுார், கல்லாங்காட்டுபுதுார், சிங்கராம்பாளையம், சிங்கையன்புதுார், 
நெ.10.முத்துார், சங்கராயபுரம், கோவிந்தாபுரம், சென்றாம்பாளையம், வேலாயுதம்பாளையம், தாமரைக்குளம், சொலவம்பாளையம், குமாரபாளையம், தேவராடிபாளையம், கோதவாடி, கோடங்கிபாளையம்.

ஆகிய பகுதிகளி நாளை மின்தடை ஏற்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe