2023ல் வெளியான திரைப்படங்களில் நியூஸ் க்ளவுட்ஸ் வாசகர்களுக்கு பிடித்த படம் எது.? : கருத்துக்கணிப்பு முடிவுகள்..!

published 1 year ago

2023ல் வெளியான திரைப்படங்களில் நியூஸ் க்ளவுட்ஸ் வாசகர்களுக்கு பிடித்த படம் எது.? : கருத்துக்கணிப்பு முடிவுகள்..!

கோவை: நியூஸ் கிவுட்ஸ் வாசகர்களிடம் 2023 ஆம் ஆண்டில் வெளியானவற்றில் உங்களுக்கு பிடித்த படம் எது என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதில்,விடுதலை, சித்தா, FIGHT CLUB, மார்க் ஆண்டனி, போர் தொழில், பொன்னியின் செல்வன், அயோத்தி, குட் நைட் ஆகிய 8 திரைப்படங்கள் பட்டியலிடப்பட்டு, இதில் விருப்பமான திரைப்படங்களை வண்ண 'ஹார்டின்' மூலம் தெரியப்படுத்தவும் என்று வாசகர்களிடம் வேண்டுகோள் வைக்கப்பட்டது.  

நியூஸ்க்ளவுட்ஸ் ஆட்ஸ்-ஆப் குழுக்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாசகர்கள் இருந்த போதிலும் குறைவான வாக்குகளே பதிவாகின.

பதிவான வாக்குகளின் அடிப்படையில் நமது வாசகர்களுக்கு விருப்பமான திரைப்படங்களின் வரிசை:

1- விடுதலை
2- குட்  நைட்
3 - சித்தா
4 - அயோத்தி
5 - போர் தொழில்
6 - பொன்னியன் செல்வன் 2 
7 - மார்க் ஆண்டனி
8 - FIGHT CLUB

நமது வாசகர்களுக்கு பிடித்த படத்தில் முதலிடத்தில் விடுதலை திரைப்படம் உள்ளது. 
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe