கோவையில் செஸ் போட்டி நடைபெற போகுதுங்க...!

published 1 year ago

கோவையில் செஸ் போட்டி நடைபெற போகுதுங்க...!

கோவை: கோவை மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் மாவட்ட அளவிலான செஸ் போட்டிகள் நடைபெற உள்ளன.

இதுகுறித்து கோவை மாவட்ட சதுரங்க கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

மாவட்ட சதுரங்க கழகமும் செஸ் ப்ரெயின்ஸ் டி என் அமைப்பும் இணைந்து நடத்தும் கோவை மாவட்ட அளவிலான செஸ் போட்டிகள் வரும் 28ஆம் தேதி கணபதியை அடுத்த மணியக்காரன் பாளையம் ஸ்ரீ கிருஷ்ண கவுண்டர் கல்யாண மண்டபத்தில் நடைபெற உள்ளது.

இந்தப் போட்டி 9,12,15 வயதுக்கு உட்பட்டோருக்கும், பொதுப் பிரிவினரும் நடைபெறுகிறது. வெற்றி பெறுவோர்க்கு கோப்பைகள் மற்றும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட உள்ளன. இந்த போட்டியில் கலந்து கொள்ள பதிவு மற்றும் விவரங்களுக்கு : https://www.chessfee.com/tmt_details.php?id=857

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe