"பைத்தியமா காதலிக்கிறேன்" புகைப்படங்களை வெளியிட்ட சமந்தா... புகைப்படங்கள்!

published 11 months ago

"பைத்தியமா காதலிக்கிறேன்" புகைப்படங்களை வெளியிட்ட சமந்தா... புகைப்படங்கள்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. தமிழ் படங்கள் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் சமந்தா தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.

இதனிடையே தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனான நாக சைதன்யாவுடன் சமந்தாவுக்கு காதல் ஏற்பட்டது. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர்.

இதனிடையே, சமந்தாவுக்கு உடல் நலக் கோளாறும் ஏற்பட்டது. அதனால் முழுமையாக அவரால் திரைப்படங்களில் கவனத்தை செலுத்த முடியவில்லை.

பாதிப்பிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்த சமந்தா தற்போது அடிக்கடி போட்டோ சூட் நடத்தி, அவற்றைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி வருகிறார்.

அந்த வகையில் தனது புதிய அவுட்பிட்டு உடன் புகைப்படங்களை சமந்தா பகிர்ந்துள்ளார். அதனுடன் இந்த ஆடைகளை பைத்தியமாக காதலிக்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe