நாடாளுமன்ற தேர்தல்- கோவையில் சிறப்பு பேருந்துகள்...

published 10 months ago

நாடாளுமன்ற தேர்தல்- கோவையில் சிறப்பு பேருந்துகள்...

கோவை: நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவை மற்றும் சுற்றுப்புற ஊர்களில் இருந்து வெளியூர்களுக்கு கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்தான அறிக்கையில்,

19.04.2024 நாடாளுமன்றத் தேர்தலைமுன்னிட்டு வாக்காளர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கோவை) லிமிட் 17.04.2024, 18.04.2024 இரு நாட்களில் ஏற்கனவே இயக்கப்படும் வழித்தட பேருந்துகளுடன் கூடுதலாக காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 120 தனிநடைகளும் சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து 200 தனி தனிநடைகளும் இயக்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe