ஹே சினாமிகா.. அதிதி ராவ் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

published 2 weeks ago

ஹே சினாமிகா.. அதிதி ராவ் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

நடிகை அதிதி ராவ் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் 2009ம் ஆண்டு வெளியான 'காற்று வெளியிடை' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அதிதி ராவ் ஹைதாரி. சைக்கோ, ஹே சினாமிகா, செக்க சிவந்த வானம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.




இவர் ஹைதராபாத் அரச குடும்பத்தை சார்ந்தவர். தற்போது பாலிவுட் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர் மாடலிங்கிலும் அசத்தி வருகிறார்.





நடிகர் சித்தார்த்துடன் பல நாட்களாக டேட்டிங் செய்து வந்த நிலையில் இருவரும் கடந்த மாதம் நிச்சயம் செய்து கொண்டனர். விரைவில் இந்த காதல் ஜோடி திருமண தேதியை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.




சோசியல் மீடியாவில் அடிக்கடி கலக்கலான போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்வார் அதிதி ராவ். அந்த வகையில் அதிதியின் புதிய இன்ஸ்டாகிராம்  புகைப்படங்களுக்கு ரசிகர்கள் ஹார்டின்களை பறக்கவிட்டு வருகின்றனர்.
 





சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube பக்கம் :

https://www.youtube.com/channel/UCA50-DWYW32M1LWiEGmDoFw