கோவையில் 104 வயதில் ஜனநாயக கடமையாற்றிய முதியவர்!

published 10 months ago

கோவையில் 104 வயதில் ஜனநாயக கடமையாற்றிய முதியவர்!

கோவை: 2024 நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் இன்று நடைபெற்றது. காலை 7 மணி முதல் வாக்காளர்கள் ஆர்வமுடன் நின்று வாக்களித்தனர்.

 

இந்நிலையில் கோவை மக்களவை தொகுதியில்  104 வயது முதியவர் தனது மகன் மற்றும் பேரன் கொள்ளு பேரர்களுடன் வந்து வாக்களித்துள்ளார். 


 

கோவை கணியூர் அடுத்த ஊஞ்சபாளையம் கிராமத்தை சேர்ந்த  கணபதி கவுண்டர்  104 வது வயதில் இந்த ஜனநாயக கடமையை ஆற்றி உள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe