நேற்று மகிழ்ச்சியை கொடுத்த தங்கம் இன்று மீண்டும் சோகத்தை கொடுத்தது!

published 1 week ago

நேற்று மகிழ்ச்சியை கொடுத்த தங்கம் இன்று மீண்டும் சோகத்தை கொடுத்தது!

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :

https://chat.whatsapp.com/Gymsw6mPrOK0fU2lrUKwUs

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

தங்கம் விலை விறுவிறுவென அதிகரித்து வந்த நிலையில் நேற்று ஒரே நாளில் தங்கம் பவுனுக்கு ரூ.1,160 குறைந்து, ஒரு பவுன் ரூ. 53,600க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.


இதனிடையே தங்கம் விலை இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30ம், பவுனுக்கு ரூ.240ம் அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ.6,730க்கும் ஒரு பவுன் ரூ.53,840க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.25ம் பவுனுக்கு ரூ.200ம் விலை குறைந்து ஒரு கிராம் ரூ.5,513க்கும் ஒரு பவுன் ரூ.44,104க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.86.50க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.86,500 க்கும் விற்பனையாகிறது.
 





சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube பக்கம் :

https://www.youtube.com/channel/UCA50-DWYW32M1LWiEGmDoFw