வங்கியில் வேலை: டிகிரி இருந்தா போதும்... விண்ணப்பிக்க கடைசி தேதி இதுதான்!

published 9 months ago

வங்கியில் வேலை: டிகிரி இருந்தா போதும்... விண்ணப்பிக்க கடைசி  தேதி இதுதான்!

தமிழ்நாடு மெர்க்கண்டைல் ​​வங்கியில்  (TMB BANK) Relationship Manager காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை பற்றிய விவரங்களை காண்போம்.

கல்வி

இந்த  பணிக்கு ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை  அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது

அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

எப்படி விண்ணப்பிப்பது?  

Relationship Manager பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.  ஆன்லைனில் விண்ணப்பிப்பதிற்கான கடைசி தேதி 12.05.2024. விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

தேர்வு

personal Interview மூலம் தகுதியான நபர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள்.  

மேலும் விவரங்கள்

இந்தப் பணியிடங்கள் தொடர்பான மேலும் தகவல்களை அறிந்து கொள்ள https://www.tmbnet.in/tmb_careers/doc/ADV_RMS20242501.pdf என்ற அதிகாரபூர்வ அறிவிப்பை காணவும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe