அமரன் படப்பிடிப்பு ஓவர்.. பிரியாணி விருந்து தந்த சிவகார்த்திகேயன்!

published 8 months ago

அமரன் படப்பிடிப்பு ஓவர்.. பிரியாணி விருந்து தந்த சிவகார்த்திகேயன்!

மாவீரன், அயலான் படங்களை தொடர்ந்து நடிகர்  சிவகார்த்திகேயன் அமரன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். ராஜ்குமார் பெரியசாமி  படத்தை இயக்குகிறார். ராஜ்கமல் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

Amaran (2024) - Movie | Reviews, Cast & Release Date - BookMyShow

மறைந்த ராணுவ வீரரான முகுந்த வரதராஜன் என்பவரின் வாழ்க்கை மையப்படுத்தி அமரன் படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்காக தன் உடல் மொழியை மொத்தமாக  மாற்றி இருக்கின்றார் சிவகார்த்திகேயன்.  

Amaran' teaser: Sivakarthikeyan as Major Mukund Varadarajan prepares his  men for battle - The Hindu

இந்த படத்தில் வழக்கத்திற்கு மாறான நடிப்பை சிவகார்த்திகேயன் வெளிப்படுத்தி இருப்பதால் ரசிகர்களுக்கு புது வித  அனுபவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

Insplag on X: "Amaran release date depends on lot of factors like Pushpa 2  & Kamal's own Indian 2. If Pushpa 2 is postponed & Indian 2 also leaves it  vacant, Amaran

இந்நிலையில் அமரன் படத்தின் படப்பிடிப்பு பணிகள்  நிறைவடைந்துள்ளது.  தொடர்ந்து அமரன் படக்குழுவினர்க்கு சிவகார்த்திகேயன் பிரியாணி விருந்தளித்துள்ளார். படத்தின் திரையரங்கு ரிலீஸ் தேதி  விரைவில்  வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe