IOB வங்கியில் வேலை: ரூ. 30,000 சம்பளம்.. உடனே விண்ணப்பிங்க!

published 8 months ago

IOB வங்கியில் வேலை:  ரூ. 30,000 சம்பளம்.. உடனே விண்ணப்பிங்க!

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கீழ் செயல்படும் கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில்  வேலைவாய்ப்பு  அறிவிப்பு  வெளியாகியுள்ளது. Faculty   காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

கல்வி

விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் Science / Commerce/Arts / Post Graduate MSW / MA in Rural Development / MA in Sociology / Psychology / B.Sc. (Veterinary), B.Sc. (Horticulture), B.Sc.(Agri),B.Sc. (AgriMarketing) / B.A with B.Ed போன்ற ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ. 30,000  மாத சம்பளமாக  வழங்கப்படும்.

எப்படி விண்ணப்பிப்பது?

இதற்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.   விண்ணப்பிப்பதிற்கான கடைசி தேதி 10.06.2024 ஆகும்.

அனுப்ப வேண்டிய முகவரி : INDIAN OVERSEAS BANK, Regional Office, 12/1, A. P T. Road, Park Road-Sathy Road Jn, Erode-638 003.

தேர்வு

எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்கள் கரூர் மாவட்டத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.

மேலும் தகவல்

இந்த பணியிடங்கள் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் மேலும் தகவலை அறிந்து கொள்வதற்கு https://www.iob.in/upload/CEDocuments/iobRSETI_at_Karur_Erode_Region_Selection_of_Outsourced_Staff_for_RSETI_2024-25.pdf என்ற அதிகாரப் பூர்வ அறிவிப்பை காணவும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe