ஆவின் நிறுவனத்தில் வேலை: கல்வி தகுதி, சம்பளம் என்ன? - முழு விவரம் இங்கே!

published 8 months ago

ஆவின் நிறுவனத்தில் வேலை: கல்வி தகுதி, சம்பளம் என்ன? - முழு விவரம் இங்கே!

தமிழ்நாடு அரசின் பல்வளத்துறை சார்பில்  ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள்

Project Manager (Dairy Automation), Marketing Consultant, Logistics Consultant, Consultant (Digital Transformation), Financial Management Analyst, Application Developer ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

கல்வி

இந்தப்  பணிகளுக்கு  ஏதேனும் ஒரு துறையில் B.E. / B.Tech / M.E. / M.Tech / CA / CMA / MBA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.1,00,000 முதல் ரூ.2,00,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

எப்படி விண்ணப்பிப்பது?

அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான ஆவணங்களுடன்  கீழ்கண்ட  முகவரிக்கு  அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை அனுப்ப கடைசி தேதி  27.06.2024 ஆகும்.

அனுப்ப வேண்டிய முகவரி : Managing Director, The Tamilnadu Co-operative Milk Producers Federation Limited, No:3A Pasumpon Muthuramalinganar Salai, Aavin Illam, Nandanam, Chennai-600035.

தேர்வு

Qualification, Experience, Screening Test, Oral Interview மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படுவார்கள்.

மேலும் தகவல்

இந்த பணியிடங்கள் தொடர்பான மேலும் தகவல்களை அறிந்து கொள்வதற்கு https://drive.google.com/file/d/1TD93x49JglhZzOCJUVLOQKg6c6TSJl1I/view என்ற  அதிகாரபூர்வ அறிவிப்பை  பார்க்கவும்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe