TANCEM வேலைவாய்ப்பு: காலிப் பணியிடங்கள் அறிவிப்பு... யார் விண்ணப்பிக்கலாம்?

published 8 months ago

TANCEM வேலைவாய்ப்பு: காலிப் பணியிடங்கள் அறிவிப்பு... யார் விண்ணப்பிக்கலாம்?

தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் (TANCEM) சார்பில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணியிடங்கள்

Marketing Head, Technical Head ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

தேர்வு

நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர். இவர்கள் சென்னையில் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.

எப்படி விண்ணப்பிப்பது?

இதற்கான விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யுங்கள். தேவையான சான்றிதழ்கள் உடன் இணைத்து கீழ்கண்ட தபால் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.   விண்ணப்பத்தை அனுப்புவதற்கான கடைசி தேதி  30.06.2024 ஆகும்.

அனுப்ப வேண்டிய முகவரி

Tamilnadu Cements Corporation Limited
(A Government of Tamil Nadu Undertaking)

5th Floor, Aavin Illam,

No.3A, Pasumpon Muthuramalinga Thevar Road,

Nandanam,

Chennai – 600 035.

Ph No: 044-28525461, 044-28525471

குறிப்பு

கல்வி தகுதி, பணி அனுபவம், சம்பளம், வயது வரம்பு உள்ளிட்ட தெளிவான மற்றும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அறிவிப்பை படிக்கவும். அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை படித்த பின்னர், பணிக்கு விண்ணப்பம் செய்யுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு: https://www.tancem.in/assets/careers/779854Notification%20with%20Application.pdf

அதிகாரபூர்வ இணையத்தளம் : https://www.tancem.in/index.php

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe