கோவை சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியில் பாராட்டு விழா!

published 7 months ago

கோவை சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியில் பாராட்டு விழா!

கோவை: சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் அரசு துறை சார்ந்த தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுவிழா நடைபெற்றது.

இதில் குரூப் 1 தேர்வில் மது அபிநயா, விஜய் மற்றும்  சுபாஷினி வெற்றி பெற்றுள்ளனர்.

மேலும் குரூப் 2வில் பிரியா மற்றும் சுபத்ரா உட்பட பல்வேறு மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட 5500-க்கும் மேற்பட்ட பணியிடங்களில் ( டிஎன்பிசி குரூப் 2/2A, இந்து சமய அறநிலையத்துறை, தோட்டக்கலை அதிகாரி, கால்நடை உதவி மருத்துவர்)
சங்கர் அகாடமியைச் சார்ந்த 70க்கும் மேற்பட்ட மாணவர்கள் வெற்றி பெற்று தமிழக அரசின் பல்வேறு பதவிகளில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe