கோவையும் 🌦🏞மழையும் - புகைப்படங்கள்! #RainInCoimbatore

published 7 months ago

கோவையும் 🌦🏞மழையும் - புகைப்படங்கள்! #RainInCoimbatore

ரம்மியமான நமது கோவை மாநகரில், மழை நேரத்தில், செய்தியாளர் தங்கப்பா எடுத்த புகைப்படங்கள்.

கோவையின் புறநகர்ப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. மாநகரில் ஒரு சில இடங்களில் மட்டுமே மழைப்பொழிவு காணப்பட்டது.

இதனிடையே, மாநகரில் நேற்றும், நேற்று முன்தினமும் நள்ளிரவு தொடங்கி காலை வரை மழை பெய்தது. சில இடங்களில் மட்டும் மாலை நேரத்தில் மழை பெய்தது.

இதனிடையே மழை நேரத்தில் நமது கோவையில் க்ளிக் செய்யப்பட்ட புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.

 

 

கோவை செய்திகளை தெரிந்து கொள்ள எங்கள் வாட்ஸ் ஆப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யுங்க: https://chat.whatsapp.com/HwBaxPZtuFpFQfLJFGS8Qi

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe