அமேசான் நிறுவனத்தில் வேலை: சென்னையில் பணி அறிவிப்பு!

published 7 months ago

அமேசான் நிறுவனத்தில் வேலை: சென்னையில் பணி அறிவிப்பு!

சென்னையில் செயல்பட்டு வரும்  அமேசான் ஐடி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.


அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும்  அமேசான் நிறுவனம் ஆன்லைன் வர்த்தகம், டிஜிட்டல் ஸ்ட்ரிம்மிங், க்ளைட் கம்ப்யூட்டிங், ஆன்லைன் விளம்பரம்,  ஏஐ உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இயங்கி வருகிறது.


சென்னை பெருங்குடியில் இயங்கும் அமேசான்  நிறுவனத்தில் Digital Assocate, ML - AI பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி பெற்றிக்க வேண்டும்.  (கல்வி தகுதியை அறிவிப்பில் பார்த்துக் கொள்ளவும்.


ஆங்கிலத்தில் பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.  மைக்ரோசாப்ட் ஆபிஸ் ப்ராடெக்ஸ், அப்ளிகேஷன் பற்றி தெரிந்திருக்க  வேண்டும். தகுதி திறமையை பொறுத்து சம்பளம்  நிர்ணயம் செய்யப்படும்.


விண்ணப்பம் செய்ய கடைசி தேதி குறிப்பிடப்படவில்லை. எனவே விரைவில் விண்ணப்பம் செய்வது நல்லது.  அமேசான் நிறுவனத்தின் இணையதளம் சென்று விண்ணப்பிக்கலாம். 


இந்த பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பிக்க லிங்கை க்ளிக் செய்யவும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe