Cognizant வேலைவாய்ப்பு: சென்னையில் பணி... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

published 7 months ago

Cognizant வேலைவாய்ப்பு: சென்னையில் பணி... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

Cognizant  ஐடி நிறுவனத்தில்  புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னையில் இயங்கும் Cognizant  நிறுவனத்தில்  பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு  வெளியாகி உள்ளது.  

Associate - Projects பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.  இந்த பணிக்கு பிஇ, பிடெக் துறையில் டிகிரி முடித்திருக்க வேண்டும். SAP DART, SAP ILM, Amazon S3, Azure Storage, SAP Arching, User Access and Identity mgmt ஆகியவை பற்றி தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் குறித்த விபரம் அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. தகுதி, அனுபவத்தின் அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்படும்.  பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.    Hybrid முறையில்   வீடுகளில் இருந்தும் கூட பணி செய்து கொள்ளலாம்.

விருப்பம் உள்ளவர்கள் Cognizant  இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.  விண்ணப்பிக்க  கடைசி தேதி குறிப்பிடப்படவில்லை. எனவே, விரைந்து விண்ணப்பித்துக் கொள்வது நல்லது.  

இந்த பணியிடங்கள் தொடர்பான  அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பிக்க லிங்கை க்ளிக் செய்யவும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe