கோவையும் மழையும் - புகைப்படங்கள்!

published 7 months ago

கோவையும் மழையும் - புகைப்படங்கள்!

புகைப்படங்கள்: தங்கப்பா, செய்தியாளர்
கோவை: கோவை மாநகரின் பெரும்பாலான இடங்களில் நள்ளிரவு முதல் சாரல் மழை பெய்து வருகிறது.


கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களாக மழை பதிவாகி வருகிறது.  நகரப்பகுதிக்குள் அவ்வப்போது லேசான மழை பெய்தாலும், புறநகரின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

மாநகரில் நேற்று இரவு தொடங்கி சாரம் மழை பெய்து வருகிறது. மழையில் கோவையில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இங்கு பார்க்கலாம்.


Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe