கோவையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்

published 6 months ago

கோவையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்

கோவை: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்களை மின்வாரியம் அறிவித்துள்ளது.

மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் காரணமாக கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஒரு நாள் மின்தடை ஏற்பட்டு வருகிறது.

அந்த வகையில் கோவையில் நாளை (25ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின்தடை ஏற்படும் பகுதிகள்

ஒத்தக்கால்மண்டபம் துணை மின்நிலையம்

மலுமிச்சம்பட்டி (ஒரு பகுதி), ஏழூா் பிரிவு, அரிசிபாளையம் (ஒரு பகுதி), ஒத்தக்கால்மண்டபம், பிரீமியா் நகா், மயிலேறிபாளையம், மாம்பள்ளி, பெரியகுயிலி, ஓராட்டுக்குப்பை, தேகானி மற்றும் செட்டிபாளையம்.

பீடம்பள்ளி துணைமின் நிலையம்

கள்ளப்பாளையம், பீடம்பள்ளி, சின்னகலங்கல், பாப்பம்பட்டி, நாகம்மநாயக் கன்பாளையம் (ஒரு பகுதி), செல்வராஜபுரம் (ஒரு பகுதி), கண்ணம்பாளையம், நடுப்பாளையம், பள்ளபாளையம்.

ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை ஏற்பட உள்ள நிலையில், அந்தந்த பகுதிகளில் வசிக்கும் உற்றார் உறவினருக்கு இச்செய்தியை ஷேர் செய்திடுங்கள். 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe