Accenture வேலைவாய்ப்பு : கோவையில் பணி அறிவிப்பு... விண்ணப்பிக்க ரெடியா?

published 6 months ago

Accenture வேலைவாய்ப்பு : கோவையில் பணி அறிவிப்பு... விண்ணப்பிக்க ரெடியா?

கோவையில் செயல்படும் Accenture ஐடி நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Accenture நிறுவனம்  அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

கோவையில் செயல்படும் இந்த  நிறுவனத்தில் பணியிடங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  அதன்படி Application Lead பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். அல்லது சாப்ட்வேர் இன்ஜினியரிங் அல்லது அது சார்ந்த பிரிவில் டிகிரி  முடித்திருக்க வேண்டும். மேலும் குறிப்பிட்ட பிரிவில் ஏழரை ஆண்டு வரை பணி அனுபவம்  இருக்க  வேண்டும். ஆங்கிலத்தில் பேசவும், பிழையின்றி எழுதவும் தெரிய வேண்டும். (தகுதி, அனுபவம் விவரங்கள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.)

பணி அனுபவம் மற்றும் திறமை  அடிப்படையில் சம்பளம்  நிர்ணயம் செய்யப்படும். இந்த பணிக்கு  விண்ணப்பம் செய்ய கடைசி தேதியும் குறிப்பிடப்படவில்லை என்பதால், விரைந்து விண்ணப்பம் செய்வது நல்லது. தேர்வாகும் நபர்கள் கோவையில் பணி நியமனம் செய்யப்படுவர்.

இந்த பணியிடத்திற்கான  அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்க லிங்கை க்ளிக் செய்யவும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe