கோவையில் நேற்று எங்கு எவ்வளவு மழை பெய்தது தெரியுமா?

published 6 months ago

கோவையில் நேற்று எங்கு எவ்வளவு மழை பெய்தது தெரியுமா?

கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 157 செ.மீ மழை பொழிந்துள்ளது. அதிகபட்சமாக சின்னக்கல்லாறில் 23.9 செமீ மழை பதிவானது.

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்து வருகிறது. அதன்படி கோவை மாவட்டத்தில் பெய்த மழை அளவின் விவரம் மீ.மீட்டரில் வருமாறு:

வேளாண் பல்கலைக்கழகம் - 15.60, பெரியநாயக்கன்பாளையம் - 2, மேட்டுப்பாளையம் - 21, பில்லூர் அணை - 13, அன்னூர் - 1.40, கோவை தெற்கு - 5.60, சூலூர் - 9, வாரப்பட்டி - 6, தொண்டாமுத்தூர் - 48, 

சிறுவாணி அடிவாரம் - 85, மதுக்கரை தாலுக்கா - 17, போத்தனூர் ரயில் நிலையம் - 15, பொள்ளாச்சி தாலுக்கா - 84, மாக்கினாம்பட்டி - 19, கிணத்துக்கடவு - 19, ஆனைமலை - 38, ஆழியார் - 61, சின்கோனா - 232, 

சின்னக்கல்லாறு - 239, வால்பாறை பிஏபி - 194, வால்பாறை தாலுக்கா - 192, சோலையாறு - 185 என மொத்தம் கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டத்தில் 1,575 மி.மீ மழை பொழிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe