தபால் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு : 10 பணியிடங்கள் அறிவிப்பு!

published 6 months ago

தபால் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு : 10  பணியிடங்கள் அறிவிப்பு!

சென்னையில் உள்ள இந்தியா போஸ்ட் ஆட்சேர்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

M.V.Mechanic – 04, M.V.Electrician – 01, Tyerman – 01, Blacksmith – 03, Carpenter – 01 என மொத்தம் 10  பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.  

இந்த பணிகளுக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப நிறுவனத்திடமிருந்து  சம்மந்தப்பட்ட துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். (கல்வி தகுதி விவரங்கள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.) தேர்வு செய்யப்படும் நபர்கள் சென்னையில் பணி நியமனம் செய்யப்படுவர்.

இந்தியா போஸ்ட் சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கு  விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து   ஆவணங்களுடன் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.  தபால் மூலம் விண்ணப்பத்தை அனுப்ப கடைசி தேதி 30.08.2024 ஆகும்.

அனுப்ப வேண்டிய முகவரி : The Senior Manager, Mail Motor Service, No.37. Greams Road, Chennai – 600006

Skill Test, Interview மூலம் தகுதியான நபர்கள்  தேர்வு செய்யப்படுவர். இந்த பணியிடங்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe