இந்திய கடற்படை வேலைவாய்ப்பு : 18 பணியிடங்கள்... விண்ணப்பிக்க தகுதி என்ன?

published 6 months ago

இந்திய கடற்படை வேலைவாய்ப்பு : 18 பணியிடங்கள்... விண்ணப்பிக்க தகுதி என்ன?

மத்திய அரசின் இந்திய கடற்படையில் SSC Executive பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. SSC Executive (IT) மொத்தம்  18 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

MSc / BE / B Tech / M Tech (Computer Science / Computer Science & Engineering / Computer Engineering / IT / Software Systems / Cyber Security / System Administration & Networking / Computer Systems & Networking/ Data Analytics / Artificial Intelligence) அல்லது MCA with BCA / B.Sc (Computer Science / IT) போன்ற ஏதேனும் ஒரு துறையில் 60% மதிப்பெண்களுடன் 
பட்டம் பெற்றிருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின் படி தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத சம்பளம்  வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் நபர்கள் இந்தியா முழுவதும் பணி நியமனம் செய்யப்படுவர். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி  16.08.2024 ஆகும். விண்ணப்பக் கட்டணம் கிடையாது. ஆன்லைனில் விண்ணப்பிக்க லிங்கை க்ளிக் செய்யவும்.

Short Listing, SSB interview மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர். இந்த பணியிடங்களுக்கான அதிகார பூர்வ அறிவிப்பை காண லிங்கை க்ளிக் செய்யவும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe