TMB வங்கியில் வேலைவாய்ப்பு : விண்ணப்பிக்க தகுதி என்ன?

published 3 months ago

TMB வங்கியில் வேலைவாய்ப்பு : விண்ணப்பிக்க தகுதி என்ன?

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி லிமிடெட் (TMB வங்கி) சார்பில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, தலைமை நிதி அதிகாரி (Chief Financial Officer) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.  

இந்த  பணிக்கு விண்ணப்பம் செய்யபவர்கள் பட்டய கணக்காளர் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்த  பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி  17.08.2024 ஆகும்.

தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேரடியாகவோ அல்லது வீடியோ கான்பரன்சிங் மூலமோ இந்த நேர்காணல் நடக்கும். நேர்காணலின் முறை, தேதி ,நேரம் தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியாக தெரிவிக்கப்படும்.

இந்த  பணியிடங்கள் தொடர்பான மேலும் தகவல்களை அறிந்து கொள்வதற்கு  அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe