கோவையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிப்பு!

published 5 months ago

கோவையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிப்பு!

கோவை: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்களை மின்வாரியம் அறிவித்துள்ளது.

மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் காரணமாக கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஒரு நாள் மின்தடை ஏற்பட்டு வருகிறது.

அந்த வகையில் கோவையில் நாளை (27ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின்தடை ஏற்படும் பகுதிகள்

ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையம்

தடாகம் சாலை (ஒரு பகுதி), ஆர்.எஸ். புரம் (ஒரு பகுதி), லாலி சாலை, டி.பி. சாலை (ஒரு பகுதி), கௌலி பிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை(கிழக்கு மற்றும் மேற்கு), சம்பந்தம் சாலை(கிழக்கு மற்றும் மேற்கு),லோகமானியா வீதி,

மெக்ரிக்கர் சாலை, சுக்கிரவார் பேட்டை (ஒரு பகுதி), தியாகி குமரன் வீதி மற்றும் லைட்ஹவுஸ் சாலை, பொன்னைய ராஜபுரம், சொக்கம்புதூர், சலீவன் வீதி, தெலுங்கு வீதி, ராஜவீதி (ஒரு பகுதி), பெரியகடை வீதி (ஒரு பகுதி), இடையர் வீதி,ஆ.சாமி காலனி,சுண்டப்பாளையம் சாலை (ஒரு பகுதி).

ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இச்செய்தியை அந்தந்த சுற்றுவட்டாரப்பகுதி மக்களுக்கு பகிர்ந்து உதவிடுங்கள்.
மின்தடை அறிவிப்புகள் மாறுதலுக்கு உட்பட்டவை.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe