St.George Fort for Goat- கோவையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போஸ்டர்...

published 5 months ago

St.George Fort for Goat- கோவையில் விஜய் மக்கள் இயக்கம்  சார்பில் போஸ்டர்...

கோவை: வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜயின் நடிப்பில் உருவாகி உள்ள GOAT திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

 

இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தின் புகைப்படத்தையும் GOAT படத்தில் இடம்பெற்றுள்ள விஜயின் புகைப்படத்தையும் அச்சிட்டு "St.George Fort for Goat" எனவும், "LION வேட்டைக்கு விசில் போடு 2026 எனவும் விஜய் மக்கள் இயக்கம் மாணவரணி சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

 

மேலும் விஜய் மக்கள் இயக்கம் இளைஞரணி சார்பில் ஓரிரு இடங்களில் "234 தொகுதிகளிலும் வெறித்தனமான வெற்றி" என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe