மாணவர்களே.. குழந்தைகளே.. ரெடியா? : வேளாண் பல்கலை.,யில் நீச்சல் பயிற்சி முகாம்..!

published 2 years ago

மாணவர்களே.. குழந்தைகளே.. ரெடியா? : வேளாண் பல்கலை.,யில் நீச்சல் பயிற்சி முகாம்..!

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :  https://chat.whatsapp.com/KsPYwSVgSwPDblO1iteFxE

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் கோடைக்கால நீச்சல் பயிற்சி முகாம்  நாளை துவங்குகிறது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு கோடைக்கால நீச்சல் பயிற்சி நாளை துவங்குகிறது. இப்பயிற்சியினை பல்கலைக்கழக  துணைவேந்தர் கீதாலட்சுமி துவக்கிவைக்க உள்ளார். 
மூன்று ஆண்டு கால இடைவெளிக்குப்பின்பு, கோடைக்கால விடுமுறையை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் நீச்சல் பயிற்சி நடத்தப்பட உள்ளது. நாளை முதல் ஜூன் 21ம் தேதி வரை தினமும் காலை 7 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை மாணவர்கள் மற்றும் குழந்தைகளுக்கும், பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை மாணவியர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.  ஐந்து வயதுக்கு மேல் உள்ள அனைவரும் பங்கேற்று பயிற்சி பெறலாம்.

இந்த பயிற்சியில் பங்கு பெற விருப்பமுள்ளவர்கள் 9486775495 , 0422 6611279 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe