காண கண்கோடி வேண்டும் : கிருஷ்ணர்-ராதை வேடமிட்ட நம்ம ஊர் செல்லங்கள்..! - பகுதி 1

published 2 years ago

காண கண்கோடி வேண்டும் : கிருஷ்ணர்-ராதை வேடமிட்ட நம்ம ஊர் செல்லங்கள்..! - பகுதி 1

கோவை: கிருஷ்ண ஜெயந்தி தினத்தை முன்னிட்டு நம்ம கோவையில் உள்ள குழந்தைகள் கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமிட்டிருந்தால் அந்த புகைப்படங்களை எங்களுக்கு அனுப்ப கேட்டிருந்தோம்.

பலரும் புகைப்படங்களை அனுப்பியுள்ள சூழலில் சில 'செலக்டிவ்' புகைப்படங்களை இங்கு பதிவு செய்துள்ளோம்.

நடிக்கத்தெரியாத மழலைகள் வேடமிட்டு 'போஸ்' கொடுப்பதை காண கண்கோடி வேண்டும் தானே..?

 

சார்புகளற்ற எங்களுக்கு உங்கள் ஆதரவுகளை கொடுங்கள்.. எங்கள் யூடியூப் பக்கத்தை Subscribe செய்திடுவீர்….  https://www.youtube.com/channel/UCA50-DWYW32M1LWiEGmDoFw 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe