எடப்பாடி பழனிசாமி 24ம் தேதி கோவை வருகை

published 2 years ago

எடப்பாடி பழனிசாமி 24ம் தேதி கோவை வருகை

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகிற 24-ம் தேதி கோவை வருகிறார். 
கோவை புறநகர் மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி செயலாளர் செந்தில் கார்த்திகேயன் மகள் பூப்புனித நன்னீராட்டு விழா வருகிற 24-ம் தேதி (புதன்கிழமை) சின்னியம்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக முன்னாள் முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு 24ம் தேதி மாலை வருகிறார். பின்னர் விழாவில் பங்கேற்று விட்டு அன்றைய தினம் இரவு கோவையில் இருந்து சென்னை புறப்பட்டு செல்கிறார்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe