கோவை நீதிமன்றத்தில் புதிய வேலைவாய்ப்பு : முழு விவரம்

published 2 years ago

கோவை நீதிமன்றத்தில் புதிய வேலைவாய்ப்பு : முழு விவரம்

கோவை:

கோயம்புத்தூர் நீதிமன்றத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

Examiner - 07 பணியிடங்கள்

Reader - 03 பணியிடங்கள்

Senior Bailiff - 21 பணியிடங்கள்

Junior Bailiff - 28 பணியிடங்கள்

Xerox Operator - 19 பணியிடங்கள்

Examiner பணிக்கான தகுதி:

கல்வி - 10 ஆம் வகுப்பு

வயது - 01.07.2022 அன்றைய தேதியின் படி, 18 வயது முதல் 32 வயது வரை

வயது தளர்வு - 02 ஆண்டுகள் முதல் 05 ஆண்டுகள் வரை

ஊதியம் - ரூ.19,500/- முதல் ரூ.71,900/- வரை

Reader பணிக்கான தகுதி:

Senior Bailiff பணிக்கான தகுதி:

Junior Bailiff பணிக்கான தகுதி:

கல்வி - 10 ஆம் வகுப்பு

வயது தளர்வு - 02 ஆண்டுகள் முதல் 05 ஆண்டுகள் வரை

ஊதியம் - ரூ.19,000/- முதல் ரூ.69,900/- வரை

Xerox Operator பணிக்கான தகுதி:

கல்வி - 10 ஆம் வகுப்பு

அனுபவம் - குறைந்தது 6 மாத காலம் Xerox Machine Operator ஆக பணிபுரிந்த அனுபவம் வேண்டும்.

வயது தளர்வு - 02 ஆண்டுகள் முதல் 05 ஆண்டுகள் வரை

ஊதியம் - ரூ.19,000/- முதல் ரூ.69,900/- வரை

தேர்வு முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களிடம் ரூ.550/- விண்ணப்பக் கட்டணமாக வசூலிக்கப்படும்.

SC / ST பிரிவினர் மற்றும் உடல் ஊனமுற்றவர்கள் போன்றவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து சமர்ப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe