காந்திபுரம் நியூ பிக்சல் கம்யூனிகேஷன் மொபைல் கடையில் தீபாவளியை முன்னிட்டு மீண்டும் அதிரடி ஆப்பர் அறிவிப்பு

published 2 years ago

காந்திபுரம் நியூ பிக்சல் கம்யூனிகேஷன் மொபைல் கடையில் தீபாவளியை முன்னிட்டு மீண்டும் அதிரடி ஆப்பர் அறிவிப்பு

கோவை: கோவை காந்திபுரம் சென்னை சில்க்ஸ் பின்புறம் 9-வது வீதியில் நியூ பிக்சல் கம்யூனிகேஷன் மொபைல் கடை செயல்பட்டு வருகிறது.

இந்த மொபைல் கடை தமிழகத்திலேயே முதல் முறையாக செகண்ட் ஹாண்ட் செல்போன்களுக்கும் என பிரத்தியேகமாக செயல்பட்டு வருகிறது. இந்த மொபைல் கடை திறந்ததிலிருந்து பல்வேறு ஆபர்களை வழங்கி வருகிறது. கடை தொடங்கிய போது 3000 ரூபாய் மதிப்புள்ள எந்த செல் போன் வாங்கினாலும 1000 ரூபாய் மதிப்புள்ள செல்போன் இலவசமாக வழங்கப்பட்டது.

அதன் பின்னர் சனி, ஞாயிறு, திங்கட்கிழமைகளில் ரூபாய் 3 ஆயிரம் முதல் எந்த செல்போன் வாங்கினாலும், ஒரு செல்போன் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த ஆப்பர் வருடம் முழுவதும் வழங்கப்படும் என கடை நிர்வாகம் அதிரடியாக அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து தீபாவளியை முன்னிட்டு நியூ பிக்சல் கம்யூனிகேஷன் மொபைல் கடை புத்தம் புதிய ஆப்பரை அறிவித்துள்ளது. ரூ.10,000 முதல் எந்த செகண்ட் ஹாண்ட் செல்போன் வாங்கினாலும் ரூ.8000 மதிப்புள்ள புதிய செல்போனை இலவசமாக வழங்கி வருகிறது.

மேலும் இந்த கடையில் வாங்கும் அனைத்து செகண்ட் ஹாண்ட் செல்போன்களுக்கும் ஒரு மாதம் வாரண்டி வழங்குகிறது. எந்த கடையும் வழங்காத அதிரடி ஆப்பர்களை இந்நிறுவனம் வழங்குவதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

மேலும் இந்த கடையில் சுற்றுச்சூழலை பாதுகாக்க ரூபாய் 25 மதிப்புள்ள துணிப்பை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe