கோவையில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

published 2 years ago

கோவையில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

கோவை: கோவையில் இன்று  21ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த விவரங்களை மின் வாரியம் வெளியிட்டுள்ளது.


கோவை ஒண்டிப்புதூர் செயற்பொறியாளர் அருள்செல்வி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

செங்கதுரை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட செங்கதுரை, காடம்பாடி, ஏரோநகர், காங்கேயம் பாளையம், பி.என்.பி நகர், மதியழகன் நகர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது. என்று தெரிவிக்கப்படுள்ளது

வடமதுரை செயற்பொறியாளர் தமிழ்ச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் :

சரவணம்பட்டி துணை மின் நிலையத்திற்கு உட்பட்டபகுதியில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சரவணம்பட்டி, அம்மன் கோவில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணாபுரம், சிவானந்தபுரம், வெள்ளகிணறு, உருமாண்டம் பாளையம், கவுண்டர் மில், சுப்பிரமணியம் பாளையம், கே. என். ஜி புதூர், மணியக்காரன் பாளையம் பகுதி

லட்சுமி நகர், நாச்சிமுத்து நகர், ஜெயப்பிரகாஷ் நகர், கணபதிபுதூர், உடையாம்பாளையம், வெள்ளகிணறு, ஹவுசிங் யூனிட் ஆகிய பகுதிகளிலும் செட்டிபாளையம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட  ராயல் அவென்யூI எம்ஜிஆர் நகர், ஸ்டார் அவென்யூ, ஆகிய பகுதிகளில்  காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe