கோவை மாணவர்களே கல்லூரி படிப்புக்கு உதவி வேண்டுமா?

published 2 years ago

கோவை மாணவர்களே கல்லூரி படிப்புக்கு உதவி வேண்டுமா?

கோவை: கோவையில் உள்ள ஏழை மாணவர்களுக்கு உதவி செய்து வருகின்றனர் தன்னார்வ அமைப்பினர்.

கோவையில் உள்ள ஏழை மாணவர்களுக்கு இன்ஸ்டிங்க்டிவ் டிரைவ் பவுண்டேசன் என்ற அமைப்பினர் அவர்கள் கல்விக்கு உதவி வருகின்றனர்.

மேலும், பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும், ஆதரவற்றோருக்கு உணவு வழங்கும் திட்டத்தையும் இந்த தன்னார்வ அமைப்பு செயல்படுத்து வருகிறது.

இதனிடையே கல்லூரியில் படிக்கும் ஆர்வம் இருந்தும் போதிய வசதியில்லாத ஏழை மாணவர்களுக்கு இன்ஸ்டிங்க்டிவ் டிரைவ் பவுண்டேசன் உதவி செய்கிறது.

கலை அறிவியல் மற்றும் பொறியியல் படிக்க நினைக்கும் ஏழை மாணவ மாணவிகள் இந்த அமைப்பை தொடர்பு கொள்வதன் மூலமாக உங்களுக்கான கல்வியை உறுதி செய்ய முடியும்.

மேலும் விவரங்களுக்கு : https://idfindia.net

அழைக்க :9342422806

மின்னஞ்சல் : [email protected]

இந்த செய்தியை பகிர்ந்து மற்றவர்களுக்கும் உதவிடுங்கள். எங்கள் வாட்ஸ்-அப் குழுவில் இணைய : https://chat.whatsapp.com/LJbd9JNXLHQL1siiXxBROA

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe