கோவையில் இலவச பல் பரிசோதனை முகாம்

published 2 years ago

கோவையில் இலவச பல் பரிசோதனை முகாம்

கோவை: கோவை காரமடையில் இலவச பல் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது.

காரமடை பள்ளிவாசல் அருகே Dr.வினி'ஸ் பல் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் இன்று (21ம் தேதி) முதல் வரும் 31ம் தேதி வரை 10 நாட்களுக்கு இலவச பல் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது.

திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் இந்த மருத்துவமனைக்கு வந்து இலவசமாக பல் பரிசோதனை முகாமில் கலந்து கொள்ளலாம் என்றும், ஞாயிறன்று மதியம் 3 மணி முதல் இரவு 9 மணி வரை பரிசோதனை முகாமில் கலந்து கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முகாமில் கலந்து கொள்பவர்களுக்கு X-Ray இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.

Vinis Dental clinic,
Near to pallivaasal
Karamadai

#karamadai
#mettupalayam
#dentalclinicinkaramadai
#dentalclinicinmettupalayam
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe