கோவையில் இன்றைய மீன் விலை நிலவரம்

published 2 years ago

கோவையில் இன்றைய மீன் விலை நிலவரம்

கோவை: கோவை மார்க்கெட்டுகளில் இன்றைய மீன் விலை நிலவரம் (சுத்தப்படுத்துதல் உட்பட்ட) கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

கடைகளுக்கு ஏற்ப விலையில் சற்றே மாறுதல்கள் இருக்கலாம்.

ஃபிரஷ் கடல் மீன் வகைகள்

அயிலை (Mackerel-M)  ₹140
மத்தி(Saradine) ₹140
கொல்லி மீன்   ₹150
மடவை(Mullet-M)  ₹150 
கிழங்கா(Lizard fish)  ₹160
அயில பாறை-B   ₹150
குச்சி முரல்(Gar fish) ₹199
சூரை(Tuna) ₹199
ஊளி(Barracuda-M) ₹250
கட்டா பாறை-B ₹270
மஞ்ச கிளி-B ₹250
கெல்லல்  ₹250/499
கலவா(Grouper-M) ₹150
கலவா(Grouper-B) ₹250
அயிலஸ்(Mahi mahi) ₹250/499
ஏட்டை(Cat fish-B) ₹270
குருவளை-B  ₹299
சடையன் ₹299

கிளாத்தி(Butter fish) ₹299
வெள்ள கொடுவா ₹299 
பசந்தி ₹299
மடவை(Mullet-B) ₹360
கிளி மீன்(Parrot fish) ₹370/670 
சங்கரா(Red snapper-B) ₹330
கனவாய்(Squid) ₹340
கரி மீன் (Pearl spot) ₹399
இறால்(Prawn-M) ₹399
இறால்(Prawn-M) ₹450

இறால்(Prawn-white) ₹550
பொட்டு நண்டு(Dot crab) ₹299
நண்டு (Blue crab-B) ₹550
விலா மீன்(Emperor-M) ₹350
வெள்ளை கிழங்கா (Lady fish-B) ₹450
விலா மீன்(Emperor-B) ₹499
பாறை(Travelly-M) ₹299
மஞ்ச பாறை(Travelly-B) ₹399
பாறை(Travelly-B) ₹499
பொன்னாரம் ₹499
கடல் விரால் (Cobia-B) ₹499

போத்தல்(Halibut) ₹550
சாலமன் (Salamon) ₹750
கொடுவா(Sea bass) ₹699/999
கருப்பு வாவல்(Black pomf-B) ₹750
வெள்ளை வாவல்(W.Pomf-B) ₹950
வஞ்சரம்(King fish -1kg size) ₹699
வஞ்சரம்(King fish -3-8kg size) ₹899/1199

பிரஷ் டேம் மீன் வகைகள்

திலேபியா(Thilipeya-B) ₹140
நெய் மீன் (Pangas) ₹120
டேம் வாவல்(Roopchand) ₹150
ரோகு (Rohita) ₹160
கட்லா(Catla-B) ₹170
விரால்(Live viral) ₹499

நம்ம ஊரு கனெக்‌ஷன் 

 உங்களால் கண்டுபிடிக்க முடிந்ததா? இந்த கனெக்‌ஷனுக்கான விடை அடுத்தடுத்த செய்திகளுக்குள் பதிவிடப்படும்...  

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe