கோவையில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

published 2 years ago

கோவையில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

 

கோவை: கோவையில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.

மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக கோவையின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மின்தடை ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கோவை மயிலம்பட்டி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

அந்த பகுதிகள் பின்வருமாறு :

கரியாம்பாளையம், சின்னியம்பாளையம், மயிலம்பட்டி, ஆர் ஜி புதூர், கைக்கோளாம் பாளையம், வெங்கடாபுரம் ஆகிய பகுதிகளில் இன்று  மின் வினியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe