கோவை காட்டூர் முத்து மாரியம்மன் திருக்கோவிலில் 83-வது சித்திரை திருவிழா: ரூபாய் நோட்டு அலங்காரம்

published 1 year ago

கோவை காட்டூர் முத்து மாரியம்மன் திருக்கோவிலில் 83-வது சித்திரை திருவிழா: ரூபாய் நோட்டு அலங்காரம்

கோவை: இன்று 37-வது தமிழ் புத்தாண்டான சோபகிருது வருடம் பிறப்பதை குறிக்கும் வகையில் சித்திரை திருநாள் கொண்டாட்டப்பட்டு வருகிறது. சித்திரை திருநாளை முன்னிட்டு புத்தாண்டு நாளான இன்று கோவை காட்டூர் முத்து மாரியம்மன் திருக்கோவிலில் 83-வது சித்திரை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடபட்டு வருகிறது.

இதில் ஒரு பகுதியாக, ரூ. 6 கோடி மதிப்புள்ள பணம் கொண்டு மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அம்மனுக்கு 100, 200, 500, 2000 ரூபாய் நோட்டுக்கள் என சுமார் ரூ.6 கோடி மதிப்பிலான பணத்தை கொண்டும் தங்க, வைர ஆபரணங்களை கொண்டும் சிறப்பு அலங்காரம் செய்யபட்டு சிறப்பு பூஜை செய்யபட்டது. 

இதனை ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர். 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe