M.E, M.Tech பட்டதாரியா நீங்கள்? உடனே இந்த வேலைக்கு விண்ணப்பியுங்கள்..! JOBnews

published 1 year ago

M.E, M.Tech பட்டதாரியா நீங்கள்? உடனே இந்த வேலைக்கு விண்ணப்பியுங்கள்..! JOBnews

கோவை: அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்புகளைத் தொடர்ந்து தெரிந்து கொள்ள நியுஸ் கிளவுட்ஸ் தளத்தைத் தொடர்ந்து பாருங்கள்.

அமிர்தா விஸ்வ வித்யாவிடம் பல்கலைக்கழகத்தில் ஜுனியர் ரிசர்ச் ஃபெல்லோ(Junior Research Fellow) விற்கான வேலை வாய்ப்பு உள்ளது. இந்த வேலைக்கு 1 நபரை மட்டுமே வேலைக்கு எடுக்கிறார்கள். இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் இந்த ஆன்லைன் லிங்க்கை https://www.amrita.edu/job/jrf-position-for-isro-respond-project-coimbatore-campus/ பயன்படுத்தி விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கத் தேவையான கல்வித்தகுதியானது M.E/M.Tech . இந்த வேலைக்கு  19/04/2023 முதல் 30/04/2023 வரை  விண்ணப்பிக்கலாம், தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர் கோவையிலேயே பணியமர்த்தப்படுவார்.

மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களிடையே ஒருவரை நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.  

 

 

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe